ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

காந்தம்

பெண்ணுக்குள் இருக்கும் வினோதங்கள் அறிய
ஆர்வத்தை ஊட்டுகின்றாய்...

கண்ணுக்குள் புகுந்து நெஞ்சுக்குள் நுழைந்து...
கலவரம் மூட்டுகின்றாய்!

- யாழ் சுதாகர்

No comments: