ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

அழகி

முன்னழகால்
என் மனதில் பந்தடித்தாய்.

கண்ணழகால்
பொன் கவிதை சிந்த வைத்தாய்...

பின்னழகால்
என் இமைகளை நிற்க வைத்தாய்...

நடை அழகால்
என் இளமை சொக்க வைத்தாய்.

- யாழ் சுதாகர்

No comments: