
சிரித்தாள்...
என் ஒரு வருட டயரி...
ஒரே நாளில் தீர்ந்தது !
ஆமாம்.....
டயரியின் அத்தனை பக்கத்திலும்...
அவள்... முத்து முத்துப் புன்னகையைக்
கவிதைகளாய்
பதிவு செய்தேன்.
- யாழ் சுதாகர்
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2
No comments:
Post a Comment