ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

அழகின் இலக்கியமே...
உனது புன்னகை....
பால் நிலாவை
பைத்தியம் பிடிக்க வைக்கும்.

உனது பேச்சு....கிளிகளுக்கும்
கிளுகிளுப்புக் கொடுக்கும்.

உனது நடை...அன்னப் பறவைக்குப்
பாடம் நடத்தும்...

உனது பாட்டைக் கேட்டால்..குயில்கள்
சங்கீதக் கலையின்
இலக்கணம் அறியும்.

- யாழ் சுதாகர்

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]

No comments: